உலகின் முதல், தமிழ் இணைய வானொலி!

World's 1st Tamil Internet Radio...
செய்திகளை உடனுக்குடன் கேட்கலாம்...

http://www.worldtamilnews.com/

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

கேட்கக் கூடாத ஒலிப் பதிவு..!

இந்த ஒலிப் பதிவை மட்டும்... மட்டும் தயவு பண்ணி கேட்டு விடாதீர்கள்..!
அப்படி கேட்டுவிட்டால்...

----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
----------------------------------------------------------------

யாருக்கு ஓட்டு போடுவது.... என்ற தெளிவும்...
சூடு சொரணை...
இத்யாதி...
இத்யாதியெல்லாம்..,
வந்தாலும் வந்து விடலாம்.

அதனால தயவு பண்ணி கேட்டுவிடாதீர்கள்..

http://www.worldtamilnews.com/இங்கே கிளிக் செய்து உலகத் தமிழ் வானொலியில், "அரசியல் விமர்சனம் பகுதியில்" "(பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்) திரு. அப்துல் ஜப்பார்" அவர்களின் சூடான அரசியல் விமர்சனத்தை தவறியும் கேட்டு விடாதீர்கள்..![Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

ஒலி வடிவில், நடிகர் "சூர்யா" அயன் திரைப்படம் குறித்து பேசுகிறார்...!

http://www.worldtamilnews.com/ இங்கே க்ளிக் செய்து உலகத் தமிழ் வானொலியில், ஒலி வடிவில், நடிகர் "சூர்யா" அயன் திரைப்படம் குறித்து பேசுவதைக் கேளுங்கள்...!

[Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

ஒலி வடிவில் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின், "கணக்கு கவிதை" அவரது சொந்தக் குரலில்....

http://www.worldtamilnews.com/ இங்கே க்ளிக் செய்து... உலகத் தமிழ் வானொலியில், ஒலி வடிவில் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின், "கணக்கு" கவிதை அவரது சொந்தக் குரலில்....

[Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

புதன், 14 ஜனவரி, 2009

முதல்வர் கலைஞரும், கவிஞர் கனிமொழியும் பேசியதன் ஒலி வடிவம்...

http://www.worldtamilnews.com/உலகத் தமிழ் வானொலியில் முதல்வர் கலைஞரும், கவிஞர் கனிமொழியும் பேசியதன் ஒலி வடிவம்... கேட்டுப் பாருங்கள்![Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

வியாழன், 18 டிசம்பர், 2008

திரைப்பட இயக்குனர் சீமானின் ஆவேசப்பேச்சு... ஒலி வடிவில்

http://www.worldtamilnews.com/உலகத் தமிழ் வானொலியில் திரைப்பட இயக்குனர் சீமானின் ஆவேசப்பேச்சு... "ஊடகங்களின் ஊடாக " நிகழ்ச்சியில் ஒலி வடிவில்.....
[Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

பா. ம. க. நிறுவனர் "மருத்துவர் ராமதாஸ்" அவர்களின் ஆவேசப் பேச்சைக் கேளுங்கள்.

பா. ம. க. நிறுவனர் "மருத்துவர் ராமதாஸ்" அவர்களின் ஆவேசப் பேச்சைக் கேளுங்கள்.

http://www.worldtamilnews.com/உலகத் தமிழ் வானொலியில்,
"மேடைகள் தோறும் நிகழ்ச்சியில்"

[Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

மன்மோகன் சிங்கை நக்கலடித்தும், சிங்கள ராணுவத்தை வசைபாடியும் "கவிஞர் ஜெயபாஸ்கரன்" தமது சொந்தக் குரலில் வாசிக்கிறார்

"வெண்டைக்காய்...
விளக்கெண்ணை,
வாழைப்பழம் மூன்றும்,
விகிதாச்சாரப்படி சேர்த்து...
வேகவைத்து சுண்ட வைத்தால்...
வழவழவென்று கிடைக்கும்...
விந்தையான லேகியமே...
இந்திய வெளியுறவுக் கொள்கையின்...
வேறு ஒரு வடிவமாகும்...!"

"http://www.worldtamilnews.com/

உலகத் தமிழ் வானொலியில் இன்றைய கவிதை கேளுங்கள் நிகழ்ச்சியில்,

கவிஞர் ஜெயபாஸ்கரன்,
மத்திய அரசையும், மன்மோகன் சிங்கையும் என்னமாய் நக்கலடிக்கிறார்?
ஆகா? ஆகா?

சிங்கள ராணுவத்தை வசைபாடுகிறார்.

பழந்தமிழ் இலக்கியங்களில், அறம் பாடுதல் என்று ஒரு முறை உண்டு.

எதிரியைக் குறித்து கவி பாடினால், தமிழின்...
கவிதையின்...
வலிமையால், அவன் உடல் தீப்பற்றி எரியுமாம்.

இந்தக் கவிதையை மட்டும் சிங்கள ராணுவத் தளபதி கேட்டிருந்தால், தானே மண்ணெணை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டிருப்பார்.

கேட்கக் கேட்கச் சுவை.
ஓ! இதுதான் என் தமிழ் மொழியின் சிறப்பு போலும்.

[Valid Atom 1.0]

நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.

Recent Comments