"வெண்டைக்காய்...
விளக்கெண்ணை,
வாழைப்பழம் மூன்றும்,
விகிதாச்சாரப்படி சேர்த்து...
வேகவைத்து சுண்ட வைத்தால்...
வழவழவென்று கிடைக்கும்...
விந்தையான லேகியமே...
இந்திய வெளியுறவுக் கொள்கையின்...
வேறு ஒரு வடிவமாகும்...!"
"
http://www.worldtamilnews.com/உலகத் தமிழ் வானொலியில் இன்றைய கவிதை கேளுங்கள் நிகழ்ச்சியில்,
கவிஞர் ஜெயபாஸ்கரன்,
மத்திய அரசையும், மன்மோகன் சிங்கையும் என்னமாய் நக்கலடிக்கிறார்?
ஆகா? ஆகா?
சிங்கள ராணுவத்தை வசைபாடுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களில், அறம் பாடுதல் என்று ஒரு முறை உண்டு.
எதிரியைக் குறித்து கவி பாடினால், தமிழின்...
கவிதையின்...
வலிமையால், அவன் உடல் தீப்பற்றி எரியுமாம்.
இந்தக் கவிதையை மட்டும் சிங்கள ராணுவத் தளபதி கேட்டிருந்தால், தானே மண்ணெணை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டிருப்பார்.
கேட்கக் கேட்கச் சுவை.
ஓ! இதுதான் என் தமிழ் மொழியின் சிறப்பு போலும்.
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
நிகழ்ச்சி உங்களுக்குப் பிடித்திருந்தால்...
http://www.worldtamilnews.com/ வலைதளத்திலேயே...
FEEDBACK பட்டனை க்ளிக் செய்து அங்கேயே பின்னூட்டமிடுங்கள்.